தேசியத் தலைநகரப் பகுதிகளில் காற்று மாசு அடியோடு குறைவு
" alt="" aria-hidden="true" /> முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் டெல்லி தேசியத் தலைநகரப் பகுதிகளில் காற்று மாசு அடியோடு குறைந்துள்ளது. டெல்லி, குருகிராம், பரீதாபாத், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளின் காற்று மாசுபாட்டை அறிவியல் மற்றும் சூழலியல் மையம் அளவிட்டுக் …