விழப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விழப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உலகை அச்சுறுத்தும்  கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி  நீரை அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களில் தெளித்து வருகின்றனர்.

பொறுப்புடன் பணியற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அல்லும் பகலும் மக்களுக்காக உழைக்கும்  துப்புரவு பணியாளர்களுக்கு பொதுமக்கள்
தங்களது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அனைவரும் விழித்திருப்போம்!!
கொடிய கொரோனாவை ஒழித்திடுவோம்!!


" alt="" aria-hidden="true" />